Menu
Your Cart

2023 Releases

தொழிலாளர் குடும்பம்
-5 %
புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளைச் சேர்ந்த ஒரு பழைய சுவரொட்டிச் சித்திரம் அது. அந்தச் சித்திரத்திலிருந்த தொழிலாளி. ஆணமை இயல்புகளிலும் சக்திமிக்க உருவிலும் கரங்களின் ஆவேச வீச்சிலும் அலெக்சேயையும் விக்தரையும், அந்தோனயும், கோஸ்த்யாவையும், இலியா மத்வேயெவிச்சையும், கோடானு கோடியான சாதாரண உழைப்பாளர்களையும் ஒத்தி..
₹380 ₹400
தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் | Ostokhan-e khuk va dastha-ye jozami
-5 %
சமகால ஈரானிய இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்று. பல மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படப் பண்பு மிகுந்த படைப்பாக்கமாக கருதப்படுகிறது. வேறுபட்ட பல கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்டு பின்னப்பட்டுள்ள இக்குறுநாவல் நீதி, காதல், நோய், மனித அவலம், வாழ்வு, மரணம் போன்ற முக்கியத..
₹119 ₹125
தோட்டாக்கள்  பாயும் வெளி & மதுவாகினி
-5 %
எறும்பின் பாதையில் போய்க் கொண்டிருந்தால் எதுவரை செல்ல முடியும்.. பார்வையில் புலப்படும் எறும்பின் பயணம், கிட்டாத காட்சிக்கு பிறகு என்ன நடக்கும்.. முடிவற்ற ஒன்றின் பின்னால் நாம் ஓடி ஓடி நிற்கிறோம். களைத்து மீண்டும் ஓடுகிறோம். குறைந்து வரும் ஆற்று நீரில் இன்னும் கொஞ்சம் பள்ளத்தை தோண்டி மீன் குஞ்சுக்..
₹152 ₹160
தோந்நிய யாத்ரா (தோன்றிய பொழுதின் பயணங்கள்)
-5 %
கைவசமிருக்கும் ஒரு வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகளை வாழ இரண்டே வழிகள்தாம் நம்மிடம் உள்ளன. ஒன்று, புத்தகங்கள்; மற்றது பயணங்கள். சமூகப் பணிக்காக, வணிகத்திற்காக, பயணத்திற்காக என்று கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து பயணங்கள் மேற்கொண்டு வருபவர் சாளை பஷீர். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள அவரின் பயணக் கட்டுரைகள்..
₹124 ₹130
தோபா தேக் சிங்
-3 %
திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்க..
₹29 ₹30
தோழர்கள்
-5 %
‘இந்நூல் இன்றைய இளைய தலைமுறையைச் சென்றடைய வேண்டும்.’ – ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) கம்யூனிசம் என்றால் என்ன? நம் உலகையும் நாம் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் அது எவ்வாறு அணுகுகிறது? கம்யூனிஸ்டுகள் யார்? பிற கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து அவர்கள் எவ்வாறு மாறுபடு..
₹162 ₹170
தோழர்கள் (புனிதர்களின் அற்புத வரலாறு)
-5 %
நாகரிக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின் சுடர் விடும் நாயகர்களாகப் பரிணமித்தார்கள். தோழர்கள் என்றானார்கள். அந்தத் தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற..
₹1,710 ₹1,800
தோழி
-5 %
தமிழில், சமகால அரசியலைத் தொட்டுப் பேசுகிற நாவல்கள் பெரும்பாலும் உண்மையும் புனைவும் கலந்து நெய்யப்பட்டதாகவே இருக்கும். அபூர்வமாக இந்நாவல் வேறு முகம் கொள்கிறது. இந்தளவு உண்மைக்கு விசுவாசமான இன்னொரு அரசியல் நாவல் இங்கு எழுதப்பட்டதில்லை. இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியல் மட்டுமல்ல காரணம். பெண..
₹309 ₹325
Showing 1165 to 1176 of 1879 (157 Pages)